🌹 படைப்புகளில் மிகச்சிறந்தவர்கள் 🌹
ஸுல்தானுல் புகஹா இமாம் இப்னு ஆபிதீன் ஹனபி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள்,
நபிமார்கள் தான் படைப்புகளில் சிறந்தவர்கள் என்று முழு உம்மத்தும் ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது.அந்த நபிமார்களுள் ஏந்தல் நபி ﷺ அவர்களே தலைசிறந்தவர்கள்.
ஆதார நூல் 📕 ரத்துல் முக்தார் , பாகம் 2,பக்கம் 242
No comments:
Post a Comment