🌹அவ்லியாக்களின் கப்ருகளை முத்தமிடுதல் 🌹
மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த அஸ்மா உர் ரிஜால் அறிஞரும், முஹத்திஸுமான ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி رحمة الله عليه (வஃபாத்: ஹிஜ்ரி 852) அவர்கள் எழுதியுள்ளார்கள் ✍🏻
மக்கா முபாரக்கின் ஃபகீஹ் ஹழ்ரத் இமாம் அபூ அப்துல்லாஹ் பின் அபி அஸ்-ஸைஃப் அல்-யமனி அஷ்-ஷாஃபிஈ رحمة الله عليه (வஃபாத்: ஹிஜ்ரி 609) அவர்கள் கூறுகின்றார்கள்:
"திருக்குர்ஆனின் பக்கங்களையும், ஹதீஸ் ஷரீஃபின் ஏடுகளையும், நல்லடியார்களான அவ்லியாக்களின் கப்ருகளையும் முத்தமிடுவது அனுமதிக்கப்பட்டதாகும் (ஜாயிஸ்)."
ஆதார நூல் 📚 ஃபத்ஹுல் பாரி ஃபீ ஷர்ஹ் ஸஹீஹில் புகாரி
பாகம்: 4 | பக்கம்: 213
No comments:
Post a Comment