🌹 பொக்கிஷங்களின் திறவுகோல் 🌹
இமாம் முல்லா அலீ காரி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் எழுதுகிறார்கள்:
"அண்ணல் நபி ﷺ அவர்களிடம் கேட்க வேண்டும் என்ற கட்டளை எந்தக் கட்டுப்பாடும் இன்றி (பொதுவானதாக) உள்ளது. மேலும், அல்லாஹ் ﷻ அண்ணல் நபி ﷺ அவர்கள் விரும்பியதை, உண்மையான அரசனான அல்லாஹ்வின் பொக்கிஷங்களிலிருந்து வழங்கும் பொதுவான அதிகாரத்தை அவர்களுக்கு அருளியுள்ளான்."
No comments:
Post a Comment