Tuesday, 15 September 2026

வலிமார்களின் அற்புதங்கள்

வஹாபிகளின் மூல ஆசிரியரான இப்னு தைமிய்யா எழுதுகின்றார், 

அல்லாஹ்வின் நேசர்களின் கராமாத்துகளை மறுப்பவர் பித்அத்வாதியும்,வழிகேடனும் ஆவான்

ஆதார நூல் 📕 ஜாமிஉல் மஸாயில்,முதல் தொகுப்பு, பக்கம் 96

நவீனகால தேவ்பந்திகள் ,தப்லீக் ஜமாத்தினர், ஸலபி வஹாபிகள், ஜமாத்தே இஸ்லாமி கூட்டம் குருவை மிஞ்சிய சீடர்கள் போலும் 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...