🌹 மவ்லிதுந் நபி ﷺ 🌹
இமாம் இப்னு அஷ்-ஷைபானீ அஷ்-ஷாஃபிஈ رحمه الله [மறைவு : ஹிஜ்ரி 944] அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் இரவில், மக்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பிறந்த இடத்தில்( மக்கா முகர்ரமாவில் ) ஒன்று கூடுவார்கள். பின்னர், அவர்கள் மவ்லிதுந்நபி ﷺ குறித்து எடுத்துரைத்து, துஆக்களையும் பிரார்த்தனைகளையும் செய்வார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பிறந்த அந்த இடத்திலிருந்து பரக்கத்தை (அருள்வளத்தை) நாடிப் பெறுவார்கள்.
ஆதார நூல் 📕 ஹதாயிக் அல்-அன்வார் வ மத்ல அல்-அஸ்ரார்
No comments:
Post a Comment