🌹இஜ்மா (ஏகோபித்த கருத்து) உள்ளது🌹
இமாம் இப்னுல் ஜவ்ஸி ஹன்பலி رحمه الله (597 ஹிஜ்ரி) அவர்கள் எழுதுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் பிறப்பு குறித்து
“அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பிறந்தது திங்கட்கிழமை என்பதிலும், அந்த மாதம் ரபீஉல் அவ்வல் என்பதிலும், அந்த ஆண்டு ‘ஆமுல் ஃபீல்’ (யானை ஆண்டு) என்பதிலும் இஜ்மா உள்ளது.”
📚 ஆதாரம்: ஸிஃபத்துஸ் ஸஃப்வா
📖 பாகம் : 1 | பக்கம்: 24
வஹாபி, தேவ்பந்தி, அஹ்லே ஹதீஸ், நஜ்தி ஆகியோர், “உங்கள் நபி ﷺ அவர்கள் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல் அல்ல; பிறந்த நாளும் திங்கட்கிழமை அல்ல” என்று கூறி மக்களை ஏமாற்றும் பரப்புரை செய்கின்றனர் .
No comments:
Post a Comment