Wednesday, 9 September 2026

மவ்லிதுந்நபி அன்று இப்லீஸ்

🌹 வஹாபிகளைப் போலவே இப்லீஸும் மீலாதுந்நபியை  முன்னிட்டு அழுதான் 🌹

இப்லீஸ் நான்கு முறை ஓலமிட்டு அழுதான்:

1. அவன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டபோது,

2. அவன் வானத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது,

3. கண்மணி நாயகம் முஹம்மது ﷺ அவர்கள் பிறந்தபோது,

4. ஸூரத்துல் ஃபாத்திஹா அருளப்பட்டபோது.

📚 ஹாபிழ் இப்னு கஸீர் رَحِمَهُ ٱللَّٰهُ,  அல்-பிதாயா வன்னிஹாயா ( உர்து மொழிபெயர்ப்பு) , பாகம் 2, பக்கம் 723

இன்றளவும் மவ்லிதுந்நபி அன்று ஓலமிட்டு அழும் மவ்லித் மறுப்பாளர்கள் சபிக்கப்பட்ட இப்லீஸின் வழிமுறையை தாம் பின்பற்றி  அமல்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...