🌹 இறைநேசர்கள் 🌹
மாபெரும் திருக்குர்ஆன் விரிவுரையாளரான இமாமுல் முதகல்லிமீன் ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஃபக்ருத்தீன் அர் ராஸி رحمه الله (ஹிஜ்ரி 606-ல் மறைந்தவர்கள்) அவர்கள் எழுதுகிறார்கள்:
“நிச்சயமாக, அல்லாஹ்வின் அவ்லியாக்கள் (இறைநேசச் செல்வர்கள்) மரணிப்பதில்லை. மாறாக, அவர்கள் ஒரு இல்லத்திலிருந்து மற்றொரு இல்லத்திற்கு (அதாவது, தங்களுடைய மண்ணறைக்கு) இடம்பெயர்கிறார்கள்.”
ஆதாரம் நூல் : தஃப்ஸீர் அல் கபீர்
வெளியீடு: தாருல் ஹதீஸ், காஹிரா, எகிப்து தொகுதி: 3, பக்கம்: 91.
“முஹம்மது முஸ்தஃபா ﷺ அவர்களின் அடியார்களில் ஒருவரின் வாழ்வின் நிலைமை இவ்வளவு சிறப்பானதாக இருக்கும்போது, அனைத்தையும் தமது நாட்டப்படி செயல்படுத்தும் அதிகாரம் அல்லாஹ் ஸுப்ஹானஹுத்தாலாவால் வழங்கப்பட்ட ஸெய்யிதுல் அன்பியா நபி ﷺ அவர்களின் வாழ்வின் நிலைமை எவ்வளவு மகத்தானதாக இருக்கும்!”
No comments:
Post a Comment