Saturday, 24 October 2026

இறைநேசர்கள்

📌    இறைநேசர்கள் 

ஹழ்ரத் அஹ்மத் இப்னு அபில் ஹவ்வாரி رحمه الله அவர்கள் கூறினார்கள்:

“அபூ சுலைமான் رحمه الله அவர்கள் கூறியதை நான் கேட்டேன்:

‘அப்தால்கள் ஷாம் (சிரியா) பகுதியில் உள்ளனர்; நுஜபாக்கள் எகிப்தில் உள்ளனர்; உஸபாக்கள் யமனில் உள்ளனர்; அக்யார்கள் ஈராக்கில் உள்ளனர்.’”

📖 ஆதாரம்: தாரீக் மதீனத் திமஷ்க், பாகம் 1, பக்கம் 300.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...