🌹 அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் 🌹
இமாமுல் தாஈபீன் ஸெய்யிதினா க்வாஜா ஹசன் பஸரி رحمہ اللہ அவர்கள் கூறினார்கள்:
"يا أهل السنة ترفقوا رحمكم الله فإنكم من أقل الناس"
"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரே ! அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும், மென்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் இந்தக் காலத்தில் நீங்கள் மக்களில் மிகக் குறைவானவர்களாக இருக்கிறீர்கள்."
[ ஆதார நூல் 📕 ஷரஹ் உஸுல் அகாயித் அஹ்லுஸ் ஸுன்னத் , பாகம் 1, பக்கம் 31, எண்: 19 ]
No comments:
Post a Comment