Tuesday, 23 December 2025

ஹதீஸ்களை கற்பதில் கவனம்

🌹  ஹதீஸ்களை கற்பதில் கவனம் 🌹

இமாம் ஹாபிழ் கதீப் பக்தாதி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு ஹிஜ்ரி 463) அவர்கள் முழு ஸனதுடன் அறிவிக்கின்றார்கள்  ,

أخبرنا علي بن محمد بن عبدالله المعدل أنا محمد بن عمر الرزاز أنا محمد بن عبد الملك الدقيقي قال ثنا محمد بن إسماعيل السكري الكوفي قال ثنا حماد بن زيد قال دخلنا

على أنس بن سيرين في مرضه فقال : اتقوا الله يا معشر الشباب وانظروا عمن تأخذون هذه الأحاديث فإنها من دينكم .

ஹழ்ரத் ஸெய்யிதினா அனஸ் பின் ஸிரீன் رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , " ஓ இளைஞர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் ; இன்னும் நீங்கள்
யாரிடம் இருந்து ஹதீஸ்களை கற்றுக் கொள்கின்றீர்கள் என்பது குறித்து கவனமாக இருங்கள் ,ஏனெனில் இது உங்கள் மார்க்கம் "

ஆதார நூல் 📕 கிஃபாயா பீ இல்ம் அல் ரிவாயா ,பக்கம் 113



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...