Sunday, 28 December 2025

பூமான் நபி ‎ﷺ ‏அவர்களது சமர்

🌹 பூமான் நபி  ﷺ அவர்களது சமர் 🌹

ஷெய்குல் இஸ்லாம் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறுகின்றார்கள்,

இமாம் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , 

அண்ணல் நபி  ﷺ அவர்களது அருந்தவ தோழர்களான ஸஹாபா பெருமக்களது இக்திலாப் - முரண்பாடுகள் குறித்து விவாதம் செய்யாதீர்கள்,ஏனெனில் நாளை கியாமத் நாளில் உங்களது மத்தே முகப்பில் -  எதிர் சமர் புரிபவர்கள்  அண்ணல் நபி  ﷺ அவர்கள் ஆவார்கள் .

ஆதார நூல் 📕 சவ்ன் அல் மன்திக் வ கலாம் அன் பன்ன அல் மன்திக் வ கலாம் ,பாகம் 1 பக்கம் 60 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...