Saturday, 23 August 2025

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி அவர்களது மவ்லித் பங்கேற்பு !

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த்,குத்புல் இர்ஷாத்,ஸனதுல் முஹத்திஸீன்,ஜைனுல் புகஹா   ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் ( மறைவு ஹிஜ்ரி 1176 - 1762 AD )  , மக்கா முகர்ரமாவில் நடைபெற்ற  மவ்லித் நிகழ்வில் தாம் பங்குபெற்றதைக் குறித்து எழுதுகின்றனர்,

" நான் மக்கா முகர்ரமாவில் இருந்த பொழுது ,ரபீயுல் அவ்வல் அன்று மக்கள் பூமான் நபி  ﷺ அவர்கள் மீது ஸலவாத் ஓதி ,அண்ணல் நபி  ﷺ அவர்களது பிறப்பின் சிறப்புகளை எடுத்துக் கூறுவர்.அந்த புனித இரவில்  பேரொளி தோன்றியதை நான் அனுபவப்பூர்வமாக கண்டேன் "
 
📕 புயூத் அல் ஹரமைன்,இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி  قدس الله سره العزيز 
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...