🌹நபிமார்களுக்குப் பின்னர் மனிதர்களில் சிறந்தவர் 🌹
அறிவின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபூதாலிப் كرم الله وجهه அவர்கள் கூபாவின் மிம்பரில் நின்று தப்தீழிகளுக்கு ( ஷெய்கைன்களது அப்தழீயத்தை மறுப்பவர்கள்) அறைகூவல் விடுக்கின்றார்கள்
" நிச்சயமாக கண்மணி நாயகம் ﷺ அவர்களுக்குப் பின்னர் மனிதர்களில் தலைசிறந்தவர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்தீக் رضي الله عنه அவர்களும்,பின்னர் பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه அவர்கள் ஆகியோர் தான்" .
📚 முஸ்னத் அஹ்மது,ஹதீஸ் # 833-837 ,ஸஹீஹ் ஸனது
No comments:
Post a Comment