🌹இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه வும்,வஸீலாவும் 🌹
இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் ஷாபிஈ رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , "
நான் இமாமுல் அஃலம் அபூஹனீபா رضي الله عنه அவர்களிடம் இருந்து பரக்கத் பெறுவேன் ,இன்னும் தினமும் அவர்களது மக்பராவை ஜியாரத் செய்வேன். எப்பொழுதாவது எனது குறிப்பிட்ட தேவைகள் இருக்கும் போது ,இரண்டு ரக்அத்துகள் தொழுது ,பின்னர் இமாமுல் அஃலம் அவர்களது மக்பராவிற்கு வந்து ,அல்லாஹ்விடம் எனது தேவைகளை முறையிடுவேன். சிறிது நேரத்தில் எனது தேவைகள் நிறைவேறி விடும் "
No comments:
Post a Comment