Monday, 11 May 2026

ஜியாரத்

🌹     ஜியாரத்    🌹

பூமான் நபி  ﷺ அவர்கள் ஒவ்வொரு வருடமும் உஹதுப் போரில் ஷஹீதான ஷுஹதாக்களின் கப்ரை ஜியாரத் செய்வார்கள். கண்மணி நாயகம்  ﷺ அவர்களது வழிமுறையைப் பின்பற்றி குலபாயே ராஷிதீன்களான ஸித்தீகுல் அக்பர் ஸெய்யிதினா அபூபக்கர் ஸித்திக் رضي الله عنه,பாரூக்குல் அஃலம் ஸெய்யிதினா உமர் கத்தாப் رضي الله عنه,ஜாமியுல் குர்ஆன் ஸெய்யிதினா உஸ்மான் துன்னூரைன் رضي الله عنه ஆகியோரும் ஒவ்வொரு வருடமும் உஹது ஷுஹதாக்களை ஜியாரத் செய்வார்.

ஆதார நூல் 📕 முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் ,பாகம் 3,பக்கம் 573-574,ஹதீஸ் எண் # 6716

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...