" பூமான் நபி ﷺ அவர்களது புகழ் அகிலத்தாருக்குள் இன்று நேற்று வந்ததல்ல.பூர்வீகத்திலே அந்தப் புகழைக் கொண்டு மழைமேகம் மழையை வரிசிப்பது போல் வரிசித்துக் கொண்டே இருக்கின்றது.ஆகையால் எந்த மடையனாவது சாடை,சைக்கினைக்காவது நாயகத்தைப் புகழ்வதில் என்னைப் பழித்தால்.எனக்கு இடையூறு செய்கின்ற அவர்களை,கோள் சொல்கின்றவர்களை,அவர்களுடைய தலைகளை நான் நாயகத்தின் மீது செய்யும் புகழைக் கொண்டு உடைத்து நொறுக்கிடுவேன் "
📚 வித்ரியா ஷரீப், மாதிஹுர் ரஸூல்,ஷரஹுப் புலி இமாம் ஸதகத்துல்லாஹ் காதிரி காஹிரி قدس الله سره العزيز
No comments:
Post a Comment