Tuesday, 9 July 2024

வழிகேடர்களுக்கு மறுப்புரை !

ஏந்தல் நபி  ﷺ அவர்களது அருமைத் தோழர்கள்,வழிகாட்டும் நட்சத்திரங்களான ஸஹாபா பெருமக்களை சந்திந்த தாபஈ ஸெய்யிதினா இப்ராஹீம் அந்நகாயி رضي الله عنه அவர்கள் நவின்றார்கள் , "( அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான)  வழிகெட்ட கொள்கைவாதிகளை பின்பற்றுவோரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது புறம்பேசுவதாகாது " 
📚 *ஷரஹ் உஸுல் அகாயித் ,1/140*

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...