Wednesday, 10 July 2024

வலிமார்களை நேசிப்பது !

இமாம் இப்னு ரஜப் ஹன்பலி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு - 795 ஹிஜ்ரி) அவர்கள் எழுதுகின்றார்கள் , 

" அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்களை நேசிப்பது ஈமானின் அடையாளமாகும். அவர்களை வெறுப்பது ஹராமாகும் ,ஏனெனில் அது முனாபிக்தனத்தின் அடையாளமாகும் " 


📚 பத்ஹுல் பாரி ஷரஹ் புஹாரி , பாகம் 1 ,பக்கம் 66

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...