இமாம் பைஹகீ رضي الله عنه அவர்கள் ,நாயகத் தோழர்களான சஹாபா பெருமக்களை கண்ட ஸலபுஸ் ஸாலிஹீன்களான தாபஈ ஒருவர் நவின்றார்கள் , " எங்களுடன் மதீனா முனவ்வராவில் ஒரு நபர் இருந்தார். அவர் எப்பொழுது தன் கைகளால் தடுக்க இயலாத பாவமான காரியத்தை கண்டால் ,பூமான் நபி ﷺ அவர்களது சங்கைமிகும் ரவ்ழா ஷரீபிற்கு சென்று , ' அஹ்லே கப்ருவாசிகளே ! உதவி புரிபவர்களே ! தயை கூர்ந்து எங்களின் மீது ஆட்சி செய்பவர்களது (செயல்களை) தயை கூர்ந்து பாருங்கள் . என்று கூறுபவராக இருந்தார் "
📚 ஷுஅபுல் ஈமான் ,ஹதீஸ் எண் : 3879
No comments:
Post a Comment